Monday, September 15, 2008

குவைத்தில் தினமலம்(ர்) தடை! குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) நடவடிக்கை!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இங்கே இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பாக குவைத் நாட்டில் தினமல(ம்)ர் இதழ் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று குவைத் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் 13.08.2008 (சனிக்கிழமை) முதல் அந்த பார்ப்பண நாளிதழ் குவைத் நாட்டில் நுழைவதற்கு தடை விதித்து விட்டது.
அல்ஹம்து லில்லாஹ்...

இதுபோன்றே எல்லா நாடுகளிலும் தடை செய்ய நாம் முன்வர வேண்டும்.

-- என்றும் மாறா அன்புடன்...குவைத்திலிருந்து... பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

8 comments:

Unknown said...

like this indian are fighting with each others then how india will go up. that dinamalar ia a newspaper who like they can read, who dont like(like you guys) no need to read. you gays can go through the other news papers what you like. this is the way we have to solve the proplems.not like you what you guys done. if suppose BJP is going to get the central government next time, they will not like muslims right, so if they can stop all muslim support news papers in india. is it good way or what?.
dont thing like a fools..............indians are not fools. we have show to the world that we are the great in the world.

Velmurugan
Maldives.

Unknown said...

அன்பு குவைத், பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இங்கே இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
....என்று ஆரம்பித்து.....அந்த பார்ப்பண நாளிதழ் குவைத் நாட்டில் நுழைவதற்கு தடை விதித்து விட்டது.
என்று அனுப்பிய உங்கள் செய்தியைப்பார்த்து பரிதாபப்படுகிறேன்.
நான் தினமலருக்கு வக்காலத்து வாங்குவதற்காக இதை சொல்லவில்லை. (நான் தவறாமல் தினமலர் படிப்பவனும் அல்ல)
ஆனாலும் எந்த மதம் மீதும், கட்சியின் மீதும்,பத்திரிகைகள் மீதும், தொலைக்காட்சிகள் மீதும், சினிமா உலகத்தின் மீதும் விருப்போ, அல்லது வெறுப்போ கிடையாது. ஏனன்றால் விருப்பு, வெறுப்புகள்தான் குறுகிய மனப்பான்மையும், தீவிரவாதம் என்கிற மதவெறியையும் உண்டாவதற்கு காரணமாக அமைகின்றன.
As Velmurugan says, whosever likes to read let them read Dinamalar. Why you should stop it..That will make a curiosity among people to read secretly. Actually you are helping dinamalar for more circulation.

If you really want to do good for your religion plz fight against Terrorism. Show your anger against the terrorist. And teach them to change their path not to kill innocent people. I know Islam doesn't encourage terrorism, but people don'w knwo this..so make strong publicity about true islam how it is away from terrorism.

I like to see your reply.

Thanks.

rajalouise@yahoo.com

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

weldone Mr.Louis thans for ur comnts.

Bala Dubai

Selvaraj said...

நண்பரே,
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய நண்பர் மாதா திறந்த மார்பகங்களோடு குழந்தை இயேசுவை கையில் வைத்திருக்கும் படத்தை வரைந்து வெளியிட்டார். இதை நீங்கள் யாரும் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். காரணம் அவருடைய தலைக்கு எந்த கிறிஸ்தவனும் விலை வைக்கவில்லை. பேருந்துகள் எரிக்கப்படவில்லை. அது அவருடைய கருத்து சுதந்திரமாக எங்களால் எடுத்துக்கொள்ளப்படாது.

செல்வராஜ்,
லண்டன்

shimir said...

தினமலரை தடை செய்வதால் ஒன்றும் பயனில்லை. எல்லா மத சகோதர்களும் செயர்ந்து கண்டனம் தெரிவித்தல் நலம். அந்த கேலிசித்திரம் வெளியிட்ட ஆசிரியருக்குதுதான் வக்கிரபுத்தி
மத உணர்வுகளை தூண்டக்கூடிய இது போன்ற ஆசிரியர்கள் பனி நீக்கம் செய்தலெய் தினமலர் முஸ்லீம் மக்களுக்கு செய்கிற உதவி. எல்லா மத பெரியவர்களும் அவர் அவர்களுக்கு முக்கியமானவர்கள். எல்லாமதமும் நல்வழி போதிக்கின்றன இதை மனிதர்கள் சரியாக புரிந்துகொண்டால் அது போதும்.

Unknown said...

நண்பர் செல்வராஜ் சொன்னதுபோல....மாதா திறந்த மார்பகங்களோடு குழந்தை இயேசுவை கையில் வைத்திருக்குப்பது போல படத்தை வரைந்து இஸ்லாமிய நண்பர்வெளியிட்டும், அதை கிறிஸ்தவர்கள் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இது கிறிஸ்தவர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையைக்காட்டுகிறது. இதுபோல ஒரு சம்பவம் இஸ்லாமியர்களுக்கு நடந்திருந்தால், உலகையையே ஒரு பிடி பிடித்திருப்பார்கள். இந்த உலகத்தில் அமைதி நிலைக்கவேண்டுமென்றால், அவர்கள் பரந்தமனப்பான்மையோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. ஆனால் பத்திரிகைகளோ, மீடியாக்களோ இதை துணிவாக அவர்களிடம் சொல்வதில்லை. அப்படி சொல்பவர்களை இவர்கள் விட்டுவைப்பதும் இல்லை.

rajalouise@yahoo.com

Shajahan.S. said...

செல்வராஜ் மற்றும் டோம் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி! இயேசுவையும்,மரியத்தையும் முஸ்லிம்கள் எவ்வளவு கண்ணியமான இடத்தில் வைத்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? இயேசு(ஈஸா அலைஹிஸ்ஸலாம்), மர்யம் (அலை)என்று குரானில் மிகவும் மரியாதையாக கூறப்படுபடுபவர்கள் அல்லவா அவர்கள்? அவர்களை காயப்படுத்தியவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது நண்பர்களே?பிற மத கடவுள்களை அவமதிக்க இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்ததில்லை.