Wednesday, September 24, 2008

SOME COLORFUL FACTS - சுப்ஹானல்லாஹ் . . .

1. This image of red blood cells is one of a series appearing in the book Inside The Body: Fantastic Images from Beneath the skin.


2. Here the blood cells are traveling along a vein within the liver.
The images are provided by the Science Photo Library.



3. This bead-like structure with its projecting legs is a nerve cell.
It sends signals and commands to and from the brain.


4. This dirty-looking surface is actually a healthy tooth.
The cells in the green layer produce enamel, which protects the tooth.


5. A cross section of a piece of carpet?
This is actually the small intestine where food is digested.


6. The surface of the tongue is rough due to these paillae,
which contain the taste buds and send tactile information to the brain.


7. The cells lining the stomach secrete a layer of mucus to protect against the acidic gastric juices.



8. These crystals may look pretty, but the kidney stones they form can be extremely painful to pass through the urine.


9. These match-like structures are found in the brain and secrete a substance that cushions the brain and spinal cord against shock.


10. Rose petals scattered on a scarlet divan? This is actually the lining of the rectum.

Sunday, September 21, 2008

BALANCE SHEET OF LIFE


BALANCE SHEET OF LIFE


Our Birth is our Opening Balance!
Our Death is our Closing Balance!
Our Prejudiced Views are our Liabilities.
Our Creative Ideas are our Assets.
Heart is our Current Asset.
Soul is our Fixed Asset.
Brain is our Fixed Deposit.
Thinking is our Current Account.
Achievements are our Capital.
Character & Morals, our Stock-in-Trade.
Friends are our General Reserves.
Values & Behaviors are our Goodwill.
Love is our Dividend.
Children are our Bonus Issues.
Education is Brands / Patents.
Knowledge is our Investment.
Experience is our Premium Account.
The Aim is to Tally the Balance Sheet Accurately.
The Goal is to get the Best Presented Accounts Award.

Some very Good and Very bad things.

The most destructive habit………............ ......... .. Worry
The greatest Joy......... ......... ......... ......... ......... ... Giving
The greatest loss........ ......... ......... .. Loss of self-respect
The most satisfying work........ ......... ..... Helping others
The ugliest personality trait....... ......... ........ Selfishness
The most endangered species..... ..... Dedicated leaders
Our greatest natural resource.... ......... ....... Our youth
The greatest "shot in the arm"............ Encouragement
The greatest problem to overcome…............ ........ Fear
The most effective sleeping pill........ ....Peace of mind
The most crippling failure disease..... ......... .Excuses
The most powerful force in life........ ......... ........Love
The most dangerous pariah...... ......... ......A gossiper
The world's most incredible computer.... ..The brain
The worst thing to be without..... ......... ......Hope
The deadliest weapon...... ......... ........The tongue
The two most power-filled words....... ...."I Can"
The greatest asset....... ......... ......... ......... ....Faith
The most worthless emotion..... ......... ....Self- pity
The most beautiful attire...... ......... ........Smile
The most prized possession.. ......... ......Integrity
The most powerful channel of communication. ....Prayer
The most contagious spirit...... ......... ...Enthusiasm
The most important thing in life........ ......... ALLAH.

Chinese Proverb:
"When someone shares something of value with you and you benefit from it, you have a moral obligation to share it with others"

Wednesday, September 17, 2008

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11. அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் - பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13. மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் - இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14. எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15. மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16. எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17. நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18. குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19. மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20. நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21. நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22. மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24. மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் - குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25. அச்சம் தவிருங்கள்.

26. இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27. நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28. ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒன்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29. வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30. எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

நன்றி - இணைய நண்பன் ராஜா

Monday, September 15, 2008

குவைத்தில் தினமலம்(ர்) தடை! குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) நடவடிக்கை!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இங்கே இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பாக குவைத் நாட்டில் தினமல(ம்)ர் இதழ் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று குவைத் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் 13.08.2008 (சனிக்கிழமை) முதல் அந்த பார்ப்பண நாளிதழ் குவைத் நாட்டில் நுழைவதற்கு தடை விதித்து விட்டது.
அல்ஹம்து லில்லாஹ்...

இதுபோன்றே எல்லா நாடுகளிலும் தடை செய்ய நாம் முன்வர வேண்டும்.

-- என்றும் மாறா அன்புடன்...குவைத்திலிருந்து... பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Thursday, September 11, 2008

செயலும் விளைவும்

அன்றும், இன்றும்

இஸ்லாத்திற்காக

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
- இஸ்லாம் அனைத்து மண்ணையும் மீட்கொண்டது..

பிலால் (ரழி) அவர்கள் நெஞ்சின் மீது பாறாங்கற்களை தாங்கினார்கள்
- உறுதியான ஈமானிய நெஞ்சங்கள் உருவானது

கப்பாப் (ரழி) அவர்கள் எரிதழலில் பிணைக்கப்பட்டார்கள்
- இஸ்லாம் சூரிய ஒளியாக பிரகாசித்தது

குபைப் (ரழி) தூக்கு கயிற்றை முத்தமிட்டார்கள்
- அல்லாஹ்வின் கயிற்றை ஆயிராமாயிரம் பேர் முத்தமிடுகிறார்கள்

முஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்கள் சொத்துக்களை தூக்கி எறிந்தார்கள்
- சாம்ராஜ்ஜியங்கள் மண்டியிட்டன

யாஸிர் (ரழி) இரு கூறாக பிளக்கப்பட்டார்கள்
- இன்றும் யாஸிர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.

ஹம்ஸா (ரழி) அவர்களின் ஈரல் துண்டாடப்பட்டது
- ஈமானிய சாரல்கள் பொழிந்து கொண்டிருக்கிறது...

அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தி அடைவான்
அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள் –
98:8

தியாகங்களால் வளர்ந்தது இஸ்லாம். செந்நீரை தண்ணீராக ஊற்றி வளர்ந்த மார்க்கம். என்ன செய்கிறோம் நாம்?

நன்றி: இஸ்லாமிய நூலகம், துபை

Wednesday, September 10, 2008

இன்றைய நட்பு . . . . .






















நன்றி: நண்பர் கமால்தீன்

Monday, September 8, 2008

பணக்கார இந்தியா

இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கியில்

நாம் அனைவரும் நிணைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இந்தியா ஏழை நாடு அல்ல. ஆமாம். 100 சதவிகித 'அக்மார்க' உண்மை நம்ப முடியவில்லையா?..தொடர்ந்து படியுங்கள்.

இந்திய மக்களிடமிருந்து ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து, கணக்கு காட்டாமல் சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு (Swiss Banking Association) தனது ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த தொகை உலக வங்கி (World Bank), உலக நிதி நிறுவனம் (International Monetary Fund), மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது வளர்ச்சி திட்டங்களுக்கக வாங்கியிருக்கும் வெளிநாட்டு கடனின் மொத்த மதிப்பைவிட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் ‘யோக்கிய சிகாமனிகள்' யார் தெரியுமா?

நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் அர்சியல் வாதிகள்தான்.

உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்திய வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020 ஆண்டு, இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு காணச்சொல்லியிருக்கிறார். ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த விஷயம், ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத இந்தியாவின் வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும் என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது,

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு தங்கம் பெற்ற இந்தியா, ஸ்விஸ் வங்கியில் 'கள்ள' கணக்கு வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளில் - முதலிடத்தை தட்டி செல்கிறது.

1. இந்தியா---- $1,456 billion
2. ரஷ்யா---$ 470 billion
3. UK -------$390 billion
4. உக்ரைன் - $100 billion
5. சீனா -----$ 96 billion


அது மட்டுமல்ல, இந்தியாவின் வைப்புத்தொகை ($1456 பில்லியன்) - மற்ற நான்கு நாடுகளின் மொத்த வைப்புத்தொகையை ($1056 பில்லியன்) விட அதிகம்.

இந்த பணத்தை இந்திய மக்களுக்கு பிரித்துக்கொடுத்தால், 45 கோடி பேருக்கு - ஒவ்வொருவருக்கும் 1,00,000 ரூபாய் கிடைக்குமாம்..

இந்திய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை, இந்தியா சட்ட ரீதியாக நடவடிகையெடுத்து மீண்டும் $1456 பில்லியன் பணமும் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டால் ஒரே நாளில் நமது வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு, மீதியிருக்கும் பணத்தை Fixed Deposit -ல் போட்டால், அதிலிருந்து வரும் வட்டி - இந்திய அரசின வருடாந்திர 'பட்ஜெட்' க்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக கிடைக்குமாம். அதனால், துண்டு விழாத பட்ஜெட் போடலாம், புதிய வரிகள் போடுவதை தவிர்க்கலாம்,

வறுமைகோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களை அப்படியே 'அலாக்'காக துக்கி (வறுமை) கோட்டுக்கு மேலே வைத்து 'கோட்டும்- சூட்டும்' போட்டு பார்க்கலாம்.

(இதை எழுத உதவிய சுட்டிகள்)
http://www.merinews .com/catFull. jsp?articleID= 137213&catID=10&category=Reviews
http://evirtualpie.com/?q=node/434

நன்றி.
பிறைநதிபுரத்தான்

THE BIGGEST ROBBERY @ GUN POINT

THE BIGGEST ROBBERY OF THE 20TH CENTURY

Sunday, September 7, 2008

Video website of world famous Al Quran Reciters (Qari’s)

Dear Brothers and Sisters,

Assalamu Alaikum wa Rahmathullahi wa Barakathuhu.
Ramadan Kareem & Wish you this holy month is filled with Takwa, Spirituality and Allah's Blessings, Insha Allah.


To purify your soul and make you closer to Allah Subahanahu tha'alaa, we are presenting a video website, that will bring all world famous Al Quran Reciters (Qari's) under one roof called www.tarteelalquran.com

Kindly browse through, enroll as member, suggest for its improvement and spread it to your friends & relatives.

May Allah accept all our Ibadaath, forgive our sins, reward his blessings and give us victory in this life and life hereafter.