Sunday, August 31, 2008

ரமழான் முபாரக்

புனிதமிகு ரமழானில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் நேர்வழியில் அழைத்துச்செல்ல இருகரமேந்தி இறைஞ்சுகின்றேன். ஆமீன் .



அன்புடன் அபூவஸீமா.

Monday, August 25, 2008

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்த இந்திய சுதந்திர தின மணிவிழா சிறப்பு நிகழ்ச்சி இறைவன் அருளாள் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.