Thursday, January 15, 2009

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். . . .

திருமண வாழ்த்து

மணமகன் :
A. முஹம்மது ஆரிப்
மணமகள் : T. தாஹிரா பானு

மணநாள் : 15.01.2009 வியாழக்கிழமை,
ஹிஜ்ரி 1430 முஹர்ரம் பிறை 17,
மதியம் 12.00 மணி
மணமேடை :
அலிப் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம்,
மேல வழுத்தூர்.

இன்று மணவிழா காணும் இம்மணமக்கள் இருவரும்
நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,
நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுகின்றோம்.

இம்மண விழாவிற்கு வருகைதந்து வாழ்த்தி சிறப்பித்த அனைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புடன் வாழ்த்தும். . .

அண்ணன் A. அப்துல் முத்தலிப்
பர்வீன் முத்தலிப்

வஞ்சுவழி & வடக்கு மாங்குடி
தஞ்சை மாவட்டம்

1 comments:

B.Shahadullah said...

15.01.2009 வியாழக்கிழமை, ஹிஜ்ரி 1430 முஹர்ரம் பிறை 17, மதியம் 12.00 மணியளவில் மணவிழா கண்ட A. முஹம்மது ஆரிப் - T. தாஹிரா பானு தம்பதியினர் நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறந்து, நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுகின்றோம்.

அன்புடன்

துபையிலிருந்து வாழ்த்தும். . .

இனாயத்துல்லாஹ்
சகதுல்லாஹ்
முயினுதீன் அகமது